தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய சோளம் பயிர் கோ 5

Go down

புதிய சோளம் பயிர் கோ 5 Empty புதிய சோளம் பயிர் கோ 5

Post  meenu Thu Mar 21, 2013 12:39 pm

புதிய சோளம் பயிர் கோ 5

சிறப்பு இயல்புகள்

குறைந்த வயது
தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம்
சாயாத தன்மை
அதிக செரிமான தன்மை கொண்டதட்டு
குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை
சற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள்
உருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ்
வயது 95-100 நாட்கள்
பருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம்

மகசூல்:

மானாவரி: தானிய மகசூல்: 2769 கி/ஏக
இரவை: தானிய மகசூல்: 4338 கி/ஏக
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum