அவகேடா சாலட்
Page 1 of 1
அவகேடா சாலட்
அவகேடா - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1/4
பூண்டு - 1 பல்
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• அவகேடாவை இரண்டாக வெட்டிக் அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்துக் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
• தக்காளி(விதையை நீக்கி விடவும்), வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• பூண்டு, ப.மிளகாயை ஒன்றும் பாதியாக நசுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் அவகேடாவை போட்டு அதனுடன் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு
சேர்த்து கலக்கவும்.
• சத்தான, சுவையான அவகேடா சாலட் ரெடி

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அவகேடா சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» அவல் சாலட் அவல் சாலட்
» வெள்ளைப்பூசணி சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» அவல் சாலட் அவல் சாலட்
» வெள்ளைப்பூசணி சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum