நீங்களும் அழகி தான்
Page 1 of 1
நீங்களும் அழகி தான்
*அரைத்த திராட்சைப் பழக்கூழைப் உடல் மற்றும் முகத்தில் பூசி ஊறியபின் குளித்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.
*புளித்த
தயிரில் கடலை மாவை கலந்து தினமும் உடல் மற்றும் முகத்தில் தேய்த்து 10
நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்..உங்கள் தோல் படிப்படியாக
ஆரோக்கியமாக மாறுவதை காணலாம்.
*எலுமிச்சைத் தோலைக் காயவைத்து நைஸாகப் பொடித்து அதனுடன் கடலை மாவு பொடியை கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் அழகாகும்.
*தேனை
முகத்தில் முளைத்துள்ள ரோமங்கள் மீது (புருவங்கள், இமைகள் தவிர) தேனைத்
தடவி 30 நிமிடம் போட்டு பின் கழுவி விடவும்.இவ்வாறு வாரம் இரு முறை செய்து
வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*கடலைமாவு, பயத்தமாவு, சந்தனப்பொடி சம அளவு கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பட்டுப் போல மென்மையாக மாறும்.
*ஒரு
முட்டையை உடைத்து நன்கு கலக்கி அதை உங்கள் முகம் மற்றும் கழுத்துப்
பகுதியில் பூசிக் காயவிடவும். கண்களைச் சுற்றி பூச வேண்டாம். இக்கலவை நன்கு
காய்ந்தபின் இதை கழுவி முகத்தைத் துடைக்கவும். சருமம் பளபளக்கும். மிகவும்
ஆரோக்கியமாக ஜொலிக்கும்.
இக்கலவை முகத்தில் காயும்
போது பேச, சிரிக்க வேண்டாம். இதை மாதம் இரு முறை செய்து வந்தால் சருமம்
தொய்ந்து, தளர்ச்சியடையாமல், சுருக்கம் விழாமல் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீங்களும் அழகி ஆகலாம்
» நீங்களும் அழகி ஆகலாம்
» நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!
» நீங்களும் ஐஸ்வர்யா ராய் தான்
» சிறு தொழில்கள்(இனி நீங்களும் லட்சாதிபதி தான்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum