நீங்களும் அழகி ஆகலாம்
Page 1 of 1
நீங்களும் அழகி ஆகலாம்
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.. இன்றைய வாழ்க்கை முறையில் பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம் ஆகும். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
* புருவங்களை சீர்திருத்திக் கொண்டால் பார்க்க முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.
* நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
* லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப்படுத்த வேண்டும்.
* காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத்தினால் அழகாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீங்களும் அழகி ஆகலாம்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» நீங்களும் பில்டர் ஆகலாம்
» நீங்களும் நெம்பர் ஒன் ஆகலாம்
» நீங்களும் அழகி தான்
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» நீங்களும் பில்டர் ஆகலாம்
» நீங்களும் நெம்பர் ஒன் ஆகலாம்
» நீங்களும் அழகி தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum