சங்கு போன்ற கழுத்து வேண்டுமா?
Page 1 of 1
சங்கு போன்ற கழுத்து வேண்டுமா?
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதைப்போக்க .....
*சிலருக்கு
கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் அவர்கள்
குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக்
குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பதினைந்து நிமிடம் நன்றாக ஊற வைக்க
வேண்டும். பின்னர் மிதமான சுடுநீரில் கழுத்தைக் நன்கு கழுவி சுத்தம்
செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம்
படிப்படியாக காணாமல் போய் விடும். மேலும் கழுத்து மென்மையாகவும்,
ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோற்றம் அளிக்க ஆரம்பிக்கும்.
*சில
பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின்
வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து
கழுத்தில் பூசி பின் இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் படிப்படியாக
மறைந்து, உங்கள் கழுத்து சங்கு போல் காட்சி அளிக்கும்.
*கோதுமை
மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20
நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து
வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.
*சிறிது
சூடாக்கப்பட்ட நல்ல எண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால்
கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி
விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெண் சங்கு கழுத்து, பெண்மைக்கு அழகு...!
» ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?
» சங்கு முத்திரை
» பட்டுப் போன்ற சருமம் வேண்டுமா? அதை பாலால் செய்யலாமே!!!
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum