சங்கு முத்திரை
Page 1 of 1
சங்கு முத்திரை
செய்முறை....
இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
பயன்கள்...
இந்த முத்திரையானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும். மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சங்கு போன்ற கழுத்து வேண்டுமா?
» சங்கு தானம்
» சங்கு சக்கர முருகன்
» ஞான முத்திரை
» அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
» சங்கு தானம்
» சங்கு சக்கர முருகன்
» ஞான முத்திரை
» அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum