எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
Page 1 of 1
எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
கண்ணிற்கு மை அழகு என்பார்கள். அதுபோன்று உதட்டிற்கு அழகு லிப்ஸ்டிக். இதுதான் இன்றைய இளம் மங்கையரின் தாரக மந்திரம். சிறுமிகள் முதல் எல்லாப் பெண்களும் விரும்பி உதட்டில் போட்டுக்கொள்ளும் லிப்ஸ்டிக்கை சரியாக தேர்வு செய்து போடுவது நல்லது.
* சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.
* ஆனால் மாநிறமாகவோ, கருப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.
* கருப்பான தேகம் கொண்டவர்கள் மிகவும் `லைட்' ஆகவோ அல்லது `டார்க்' ஆகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
* மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.
* வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லிப்ஸ்டிக் போடுவது எப்படி?
» அழகு பெண்ணே! சூப்பரா லிப்ஸ்டிக் போடுவது எப்படி?
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum