கூந்தல் அழகை பேணி காக்க
Page 1 of 1
கூந்தல் அழகை பேணி காக்க
கூந்தல் அழகை காக்க கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் பலன் அடையலாம்....
* வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.
* இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
* வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
* செம்பருத்தி இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடவும்.
* இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் அழகை பாதுகாக்க
» காக்க காக்க கனகவேல் காக்க!
» அயானவாயு முத்திரை: மாரடைப்பிலிருந்து காக்க
» காதலியை காக்க வைக்காதீங்க!!!
» ஆதியின் யாகாவாராயினும் நா காக்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum