தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அயானவாயு முத்திரை: மாரடைப்பிலிருந்து காக்க

Go down

அயானவாயு முத்திரை: மாரடைப்பிலிருந்து காக்க Empty அயானவாயு முத்திரை: மாரடைப்பிலிருந்து காக்க

Post  meenu Sat Feb 02, 2013 2:16 pm

படத்தில் காட்டியுள்ளது போல் ஆட்காட்டி விரலை மடக்கி, பெருவிரலின் அடிப்பாகத்தை தொடவும். பெருவிரலின் நுனி மோதிர விரல் மற்றும் நடுவிரலின் நுனியோடு இணைக்கவும். சுட்டுவிரல் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.

கால அளவு: 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum