கூந்தல் அழகை பாதுகாக்க
Page 1 of 1
கூந்தல் அழகை பாதுகாக்க
கூந்தல் அழகையும், ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக் கொள்ள சில சிம்பிள் டிப்ஸ்.....
உலகத்துலயே தென்னிந்தியர்களோட கூந்தல்தான் பெஸ்ட். ஆனா, தவறான அழகு சாதனங்கள், சிகிச்சையால அதைக் கெடுத்துக்கிறவங்கதான் அதிகம். எப்பவுமே தலையை அலச நல்ல தண்ணீர்தான் உபயோகிக்கணும். உப்பு தண்ணீர், கூந்தலுக்கு நல்லதே இல்லை.
நல்ல தண்ணீர் கிடைக்காதவங்க, சாதா தண்ணீர்ல குளிச்சிட்டு, கடைசியா அலசறதுக்காவது நல்ல தண்ணீர் உபயோகிக்கலாம்.
சுருட்டை முடி உள்ளவங்க அகலமான பல் உள்ள சீப்புகளையும், நேரான கூந்தல் உள்ளவங்க, தட்டையான பல் உள்ள சீப்பையும் உபயோகிக்கணும். ஒவ்வொருத்தர் சருமத்துக்கும் ஏத்தபடி ஃபேஷியல் பண்ணிக்கிற மாதிரி, அவங்கவங்க கூந்தலோட தன்மை தெரிஞ்சுதான் அதுக்கான பொருள்களையும், சிகிச்சைகளையும் எடுத்துக்கணும்.
நிறைய தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் - இந்த ரெண்டும் கூந்தல் அழகுக்கு அடிப்படை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» கை அழகை பாதுகாக்க
» உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க
» உங்கள் உடல் அழகை பாதுகாக்க சில குறிப்புகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum