தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதியின் யாகாவாராயினும் நா காக்க…

Go down

ஆதியின் யாகாவாராயினும் நா காக்க… Empty ஆதியின் யாகாவாராயினும் நா காக்க…

Post  ishwarya Wed Mar 27, 2013 4:32 pm

அரவானால் பாதிக்கப்பட்ட ஆதி கோச்சடையான், மறந்தேன் மன்னித்தேன் என்று மெதுவாக தேறிவருகிறார். இந்நிலையில் முழம் சறுக்கியவரை முழுவதும் சறுக்க வைக்கும் விதமாக சாமி சைடிலிருந்து சில வதந்திகள்.

மிருகம் படத்தின் இரண்டாம் பாகத்தை சாமி இயக்குகிறார், மிருகத்தில் நடித்த ஆதிதான் அதன் நாயகன்.

அவ்வளவுதான்.. மிருகமாகிவிட்டார் ஆதி. எவண்டா அதைச் சொன்னது என்று குரல் கொடுக்காததுதான் குறை. சாமி சத்தியமா சாமி படத்துல நடிக்கலை என்று சூடம் அணைத்த பிறகுதான் இந்த நிழல் செய்தி நிறுத்தத்துக்கு வந்தது.

நாம சொல்லாம யார் யாரோ அவங்க வசதிக்கு சொல்லிப்புட்டாங்களே என்ற வருத்தம் ஆதிக்கு இருந்திருக்கலாம். அவ‌ரின் புதிய படத்தின் பெயரை கேட்டால் அப்படிதான் தோன்றுகிறது. படத்தின் பெயர், யாகாவாராயினும் நா காக்க.

இந்தப் படத்தை ஆதியின் சகோதரரே இயக்குகிறார் என்பது ஹைலைட்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum