பட்டுச் சேலை பராமரிப்பு பட்டுச் சேலை பராமரிப்பு
Page 1 of 1

விசேஷங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை உடனே களைந்து மடித்து வைக்ககூடாது.
* நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
* எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.
* ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.
* பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
* அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
* பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே
» சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே
» சிவபிரானுக்கு சேலை அலங்காரம்
» சேலை கட்ட மறுக்கும் அமலா பால்!
» சேலை கட்ட மாட்டேன் : மேக்னா திடீர் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum