சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே
Page 1 of 1
சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே
இந்தியாவில் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது புடவை. புடவை எந்த ஒரு பெண்ணிற்கும் பொருந்தக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கும். புடவை எம்மாதிரி உடல்வாகு உள்ள பெண்ணிற்கும் பொருத்தமானதாக தேர்ந்தேடுத்து அணிந்து கொள்ள முடியும். புடவை கட்டும் விதமே நம் நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
6 கஜம் உள்ள புடவையாகட்டும், 9 கஜ புடவையாகட்டும் முறையாக கட்டினால் அழகாகவே இருக்கும். இன்று பல பெண்கள் திருமணம் மட்டுமின்றி, வரவேற்பு நிகழ்ச்சிகள், விருந்துகள், கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கும் கூட புடவைகளை அணிய விரும்புகிறார்கள்.
புடவையை புராதானமாகவோ, நவீனமாகவோ,கட்டுப் பொட்டியாகவோ, கவர்ச்சியாகவோ எப்படி வேண்டுமானாலும் உடுத்திக் கொள்ளலாம். நம் ரசனை,தேவை, உடல்வாகு, நிறம், போன்றவற்றின் உடல்வாகிற்கு ஏற்ப புடவையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம். பருமனான உடல் வாகு உள்ளவர்கள் மெல்லிய துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
ஜார்ஜட், ஷிபான்,க்ரேப்,லேஸ் போன்ற துணிகள் லேசாகவும், உடம்போடு ஒட்டிஸ்லிம்மான தோற்றத்தையும் கொடுக்கும். விறைப்பான காட்டன் புடவைகள் உடல் பருமனானவர்களுக்கு பொருந்தாது. காட்டன் தான் வேண்டும் என்பவர்கள் சற்றே தளர்வான மெல்லிய காட்டன் துணியையோ, காட்டனும் வேறு நூலிலும் சேர்ந்த புடவையையோ தேர்தெடுக்கலாம்.
சில்க் காட்டன் புடவை இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். அதிகமான வழவழப்பு கொண்ட திக்கான புடவைகள் இவர்களை மேலும் பருமனாவே காட்டும். மேலும் இவர்கள் அடர்த்தியான நிறங்களை தேர்வு செய்யலாம். டார்க் நிறங்கள் அளவை குறைத்துக் காட்டக் கூடியது. புடவையை உடுத்துபோது சற்றே இடுப்பிற்கு கீழ் இறங்கிக் கட்டி ஆங்காங்கு புடவை மடிப்புகளை செருகாமல் கட்டினால் துணியின் கூடுதல் மடிப்புகள் உடலோடு சேர்ந்து இன்னும் கனமாக காட்டாது.
உடல் மெலிதாய் உள்ள பெண்கள் கற்றே கனமான துணியை தேர்ந்தெடுக்கலாம். நிறைய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் அடர்த்தியாய் கொண்ட புடவைகள் இவர்களுக்கு பொருத்தமாய் இருக்கும். ப்ரொகேட் புடவை, காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு போன்ற பட்டுப் புடவைகள், கற்கள், ஜரிகை, கண்ணாடி கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட புடவைகளும், விறைப்பான கஞ்சி போட்ட காட்டன் புடவை, ஆர்கன்சா புடவை போன்றவை இவர்களின் உடலை அழகாய் காட்டும்.
நல்ல உயரமுள்ள பெண்கள் பெரிய பார்டர் போட்ட, பெரிய பூக்கள் போட்ட டிசைன் உள்ள புடவைகளை தேர்ந்தெடுக்கலாம்.பெரிய அளவு பிரிண்ட் போட்ட புடவைகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். உயரம் குறைவாக உள்ளவர்கள் சிறிய பார்டர் போட்ட சிறு சிறு பூக்கள் பொட்டுக்கள் போட்ட டிசைனை தேர்ந்தெடுக்கலாம்.
நெடுக்கு கோடுகள் போட்ட டிசைனும் இவர்களை உயரமாக காட்டும். குறுக்கே கோடு போட்டட டிசைனோ, பெரிய பெரிய கட்டங்கள் போட்டதோ இவர்களை மேலும் குள்ளமாகவே காட்டும். கறுத்த நிறம் உள்ள பெண்களுக்கு பளிச் சென்ற நிறங்கள் கூடாது. சற்றே லேசான பேஸ்டல் கால்களையே அதாவது டல் லைட் நிறங்களையே தேர்ந்தேடுக்க வேண்டும். அடர்த்தியான கறுத்த நிறமான கருப்பு, மெரூன், நேவிப்ளு போன்ற நிறங்களும், இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேலை தேர்ந்தெடுப்பதும் ஒரு கலையே
» சிவபிரானுக்கு சேலை அலங்காரம்
» பட்டுச் சேலை பராமரிப்பு பட்டுச் சேலை பராமரிப்பு
» சேலை கட்ட மறுக்கும் அமலா பால்!
» சேலை கட்ட மாட்டேன் : மேக்னா திடீர் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum