அழகுக் குறிப்புகள்
Page 1 of 1
அழகுக் குறிப்புகள்
வெயிலில் செல்லும் முன் முகத்திற்கு தடவும் சன்ஸ்கிரீன் லோஷனை கையிலும் மறக்காமல் தடவவும்.
* லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்) தடவுவதற்கு முன் கோல்ட் கிரீம், மாய்ஸ்சுரைஸர் மற்றும் லிப் பாம் தடவவும்.
* இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.
* நடக்கும் போதும், உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின்பக்கம் தள்ளிய படி இருக்கவும்.
* உலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின், நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகுக் கவலை! அழகுக் கவலை!
» முக அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» சின்ன சின்ன குறிப்புகள்
» அழகுக் கவலை!
» முக அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» சின்ன சின்ன குறிப்புகள்
» அழகுக் கவலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum