உடல் நலக் குறிப்புகள்
Page 1 of 1
உடல் நலக் குறிப்புகள்
புகைப்பது பார்வையை பாதிக்கக்கூடியது, உடனே நிறுத்த முடியாவிட்டாலும் குறைப்பது சிறந்தது.
நகத்தில் ஏற்படும் வெள்ளைப் பொட்டுகள், உடலில் சத்துக் குறைபாடு இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.
உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் கொலஸ்ட்ரால் நிலையைக் கட்டுப் படுத்துவது மற்றும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது பயனளிக்கும்.
க்ரீன் டி எனப்படும் பச்சைத் தேநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. பச்சைத் தேநீரில் இதயத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் உள்ளது.
வாரத்தில் ஒரு நாளாவது ஒரு வேளையாவது உண்ணாமல் வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பது நலம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சின்ன சின்ன குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum