நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
Page 1 of 1
நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
* நகத்திற்கு நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
* சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.
* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» கை அழகை பாதுகாக்க
» கூந்தல் அழகை பாதுகாக்க
» உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க
» உங்கள் உடல் அழகை பாதுகாக்க சில குறிப்புகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum