உங்கள் உடல் அழகை பாதுகாக்க சில குறிப்புகள்.
Page 1 of 1

வெயில் காலத்தில் அரிசி, உளுந்துமாவில் பேஸியல் செய்தால் முகத்தில் புத்துணர்ச்சி பொங்கும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கபட்ட லிப் கிரீம்களை உபயோகியுங்கள்.
வெளியில் செல்லும் போது பச்சை பாலில் மசாஜ் செய்து மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.
வெயிலில் நடப்பது மேனி அழகுக்கு பாதிப்பு தரலாம். வெள்ளரி, தக்காளி சாறை சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்து குளித்தால் தோலில் நிறம் மங்காது.
கோடை காலத்தில் பாத வெடிப்பு வந்து பாடாய்படுத்தும். வெங்காயத்தை வதக்கி விழுதாக அரைத்து தடவுங்கள். பாத வெடிப்பு படிப்படியாக குறையும்.
இரவில் தூங்கும் போது தேங்காய் எண்ணெணை முகத்தில் பூசிக் கொண்டு தூங்கி காலையில் முகம் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
பெண்களுக்கு கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு, இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகு போன்ற இடங்களில் அதிகம் வியர்த்து வேர்க்குரு தோன்றும். சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவி வாருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» கை அழகை பாதுகாக்க
» நக அழகை பாதுகாக்க நக அழகை பாதுகாக்க
» உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க
» கூந்தல் அழகை பாதுகாக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum