யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..
Page 1 of 1

தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம்.
* யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
* நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்குமணி நேரம் கழித்தும் யோகப்பயற்சிகளை செய்யவும்.
* யோகப் பயற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.
* யோகாசனப் பயற்சிக்கு பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்.
* பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயற்சி இயக்கமான ஆசான்களை தவிர்த்து, தியானமும், முச்சுபயற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனம் செய்து ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.
* காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்து கொள்வது மிக நல்லது.
* தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள். தியானத்தின் பலன்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..
» யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகா- யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகா- யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum