யோகா- யோகாசனம்
Page 1 of 1
யோகா- யோகாசனம்
யோகா என்ற வார்த்தை நம்மிடையே பொதுவாக உடலை வளைத்துச் செய்யும் ஒரு பயிற்சியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலை வளைத்துச் செய்யப்படுவது யோகாசனம் எனக் குறிப்பிடப்பட வேண்டும். யோகாசனம் என்பது "யோகா" என்ற வாழ்க்கை முறையின் ஒரு அங்கம், அவ்வளவே.
"யோகா" என்ற வார்த்தையின் நிஜ அர்த்தம் இரண்டு வார்த்தைகளில் விளக்கத் தக்கதல்ல. உள்ளப் பயிற்சி, உணவுப் பயிற்சி, தியானம், ஆசனம் எனப் பல்வேறு நிலைகளைக் கொண்டது யோகா. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறை, உடல்நலன், மன நலம் இவற்றில் இருந்து எந்தப் பயிற்சி உங்களை உண்மையாக ஒரு படி மேம்படுத்தி மேலே அழைத்துச் செல்கிறதோ அதை நீங்கள் யோகா என்றழைக்கலாம்.
"Yoga refers to traditional physical and mental disciplines that originated in India." எனக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. "உளரீதியான மற்றும் உடல்ரீதியான ஒழுங்கு முறைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை" எனப் பொருள் கொள்ளலாம்.
யோசித்துப் பாருங்கள்! உடலும் உள்ளமும் நீங்கள் சொல்வதைக் கேட்கும் பயிற்சி உங்கள் கைவசம் இருந்தால் உடல் நலன் உங்கள் கட்டுப்பாட்டில் கண்டிப்பாக இருக்கும் அல்லவா?

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகாசனம் செய்ய வேண்டுமா?
» நோயை குணமாக்கும் யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகாசனம் யோகாசனம்
» யோகாசனம் செய்ய வேண்டுமா?
» நோயை குணமாக்கும் யோகாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum