நெயில் ஆர்ட்
Page 1 of 1
நெயில் ஆர்ட்
இம்முறையில் நகத்தில் அழகான ஓவியம் வரையப்படும். இவை நெயில் பாலிஷ் போல அல்லாது நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இவற்றில் கற்கள், முத்துக்கள், சிலிட்டர் ஆகியவை அழகுபடுத்த உபயோகிக்கப்படும். இப்போது இளைஞர்கள் பலரும் ஸ்டைலாக ஒரு பக்க கம்மல் அணிந்து கொள்கிறார்கள்.
பெண்களை பின்பற்றி ஆண்கள் இந்த ஸ்டைலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நக அழகில் பெண்கள் இன்னும் அடுத்த கட்டம் போய் விட்டார்கள். நகத்தில் ஓட்டை போட்டு நக மாட்டி அணிந்து கொள்கிறார்கள்.
நன்கு மெனிக்யுர் செய்யப்பட்ட விரல்களில் இது ரொம்ப அதிகமாகவே பளிச்சிடும். இம்மாதிரி அலங்காரங்களுக்கு வாய்ப்பில்லாதவர்கள் மறக்காமல் வளர வளர நகங்களை வெட்டி அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
» நெயில் ஆர்ட்! நகத்துக்கு நியூ லுக்
» நெயில் பாலிஷ் ரிமூவர்
» நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்!
» நெயில் பாலிஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தணுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum