நெயில் பாலிஷ் ரிமூவர்
Page 1 of 1
நெயில் பாலிஷ் ரிமூவர்
• நெயில் பாலிஷை வைத்தே நெயில் பாலிஷை எடுக்கலாம். அதாவது ஏற்கனவே இருக்கிற நெயில் பாலிஷ் மேல ஒரு கோட்டிங் நெயில் பாலிஷ் போட்டு, உடனே பஞ்சால் துடைத்தால் அது போய்விடும்.
• வினிகரில் பஞ்சை நனைத்து நகத்தில் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும். மேலும் வினிகருடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு ஜூஸை விட்டு, பஞ்சை அதில் நனைத்து நகத்தில் சிறிது நேரம் துடைத்தால் நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.
• ஆல்கஹாலை வைத்து துடைப்பது இன்னொரு வகை. சிறிதளவு பஞ்சை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து நெயில் பாலிஷ் பூச்சு மீது சற்று நேரம் துடைக்க வேண்டும். இதனால் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷ் முற்றிலும் எளிதாக போய்விடும்.
• எலுமிச்சை ஒரு இயற்கையான நெயில் பாலிஷ் ரிமூவர். ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து நகத்தில் தேய்த்தால் நெயில் பாலிஷ் போய்விடும். இல்லையென்றால் சற்று சூடான சோப்புத் தண்ணீரில் கையை 3- 6 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் துண்டால் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
» நெயில் ஆர்ட்
» நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
» நெயில் பாலிஷ் ரிமூவரை வீட்டிலேயே செய்யலாம்!.
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
» நெயில் ஆர்ட்
» நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
» நெயில் பாலிஷ் ரிமூவரை வீட்டிலேயே செய்யலாம்!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum