நெயில் ஆர்ட்! நகத்துக்கு நியூ லுக்
Page 1 of 1
நெயில் ஆர்ட்! நகத்துக்கு நியூ லுக்
பார்ட்டி ஃபங்ஷன் என்று என்னதான் நன்றாக டிரெஸ் செய்துகொண்டாலும் நெயில் பாலிஷ் போடும்போது தான் லுக்கின் அழகு முழுமை பெறுகிறது என்பது காலேஜ் கேர்ள்ஸின் ஹாட் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்.
லேட்டஸ்ட் மஞ்சள் பச்சை, பிங்க், போன்ற பளீர் ஃப்ளோரசென்ட் நிறங்கள், சில நேரங்களில் கறுப்பு நிறம் கூட இப்போதைய பெண்களின் கிரேஸி கலர்ஸ். அதிலும் வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம். அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கோண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷ் டிசைன் போடுவது ஒருவகை நெயில் ஆர்ட்.
மிக நுணுக்கமான டிசைனைப் போட ஸ்டாம்பிங் நெயில் ஆர்ட்டும் இருக்கிறது. பூக்கள் புள்ளிகள் ஜியாமெட்ரிக் டிசைன்கள் அவரவர் ராசிகள் என தீம் டிசைன்கள் போடுகிறார்கள். ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில், ஸ்டாம்ப் பண்ணினால் மிக அழகாக இருக்கும்! தவிர ரெடிமேடாக நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி அதிலிருக்கும் க்ளு வைத்தே நம் நகங்களில் ஒட்டிக்கொள்ளலாம்.
ஸ்பெஷல்
சாதாரண நெயில் பாலிஷில் நெயில் ஆர்ட் நன்றாக வராது. அழுத்தமாக நிற்கவும் நிற்காது. இதற்கென ஸ்பெஷல் நெயில் பாலிஷ் விற்கிறது.
எப்போதுமே கிரேஸ் இருக்கும் டிசைன் ஃப்ரெஞ்ச் மெனிக்யூர். நகங்களின் நுனி வெள்ளை நிறத்துடன் இருக்கும்படி பாலிஷ் போடுவது தான் ஃப்ரெஞ்ச் மெனிக்யூர். முதலில் நகங்களுக்கு பிங்க், பெய்ஜ் என லைட் நுனியில் ஒய்ட் பாலிஸ் போட வேண்டும். பாலிஷ் ஒரே சீரான கோடு போல் வர ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு போட வேண்டும்.
ஃப்ரெஞ்ச் மெனிக்யூரின் சிறப்பு நம் நகங்கள் ரொம்ப ஹெல்த்தியாக இருப்பது போல் ஒரு லுக் தருவதுதான்! நகங்களின் நுனியில் வெள்ளை நிறம் இருப்பதால் அந்த லுக் கிடைக்கிறது. இது லைட் கலரில் நேச்சுரல் நகம் போலவே இருப்பதால் அனைத்து வகை ஸ்கின்னுக்கும் பொருந்துவது இன்னும் சிறப்பு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நகத்துக்கு நியூ லுக் கொடுக்கும் நெயில் ஆர்ட்!!!
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
» நெயில் ஆர்ட்
» நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்!
» நகத்துக்கு பாலீஸ் போடுறீங்களா? தரமானதா இருக்கணும் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum