கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
Page 1 of 1
கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 1, 10 உலர்ந்த திராட்சைபழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து பிறகு அதை நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் பப்பாளி பழ கூழ் அரை ஸ்பூன் கலந்து முகத்தில் பேஸ் பேக் போல் போட்டுக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.
வெயிலில் முகம் கருத்து போயிருந்தால் இந்த பேஸ் பேக் கருமையை போக்கி முகத்தை பளபளப்பாக்கும் தன்மை கொண்டது. இந்த பேஸ் பேக்கை வாரம் ஒரு முறை போட்டு வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காணலாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழைப்பழ பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க!
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» கேரட் பேஸ் மசாஜ்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க!
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» கேரட் பேஸ் மசாஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum