கேரட் பேஸ் மசாஜ்
Page 1 of 1
கேரட் பேஸ் மசாஜ்
உடல் அழகுடன் மின்ன செய்யும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்த ஒன்று. அதிலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை குறைந்து, சருமம் அழகாக இருப்பது நன்கு தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்..
• இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
• கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
• தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழைப்பழ பேஸ் பேக்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» தக்காளி பேஸ் ஸ்கரப்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» தக்காளி பேஸ் ஸ்கரப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum