ஆரஞ்சு பேஸ் பேக்
Page 1 of 1
ஆரஞ்சு பேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் போடுவது மிகவும் எளிது. இதற்கு எந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து போட வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த ஃபேஸ் பேக்கில் ஆரஞ்சு பழத்தில் சாறு மற்றும் உள்ளே உள்ள பல்ப்பை வைத்து மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை பொலிவாக்கி, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் நல்லது.
இவ்வாறு செய்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை பொலிவாக்கி, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் நல்லது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» பேஸ் மேக்கர் பேஸ் மேக்கர்
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» பேஸ் மேக்கர் பேஸ் மேக்கர்
» கரட் பேஸ் பேக் சில குறிப்பு.
» கரும்புள்ளிகளை போக்கும் பேஸ் பேக்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum