ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
Page 1 of 1
ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்.... ஃபேஷியல் செய்யும் முன்...
* எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ண வேண்டும். சருமம் ஃபேஷியல் செய்வதற்கு சரியாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேண்டும். அதிலும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்யும் முன் அழகு நிபுணர்களை பரிசோதிக்க வேண்டும்.
* முகத்தில் பருக்கள் அல்லது பரு இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் கெட்டுவிடும். மேலும் பரு முகம் முழுவதும் பரவி, அழகை கெடுத்துவிடும்.
* ஃபேஷியல் செய்யும் முன் வெயிலில் செல்லக் கூடாது. ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் பட்டால், ஃபேஷியல் செய்த பின்னர், அதன் விளைவு தெரிய வரும். ஆகவே ஃபேஷியல் செய்யப் போகும்முன் நீண்ட நேரம் வெயியில் செல்லாமல் இருப்பது நல்லது. சொல்லப்போனால் வெயில் படாதவாறு ஒரு வாரம் இருந்தால், நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» ஃபேஷியல் செய்யும் முன் கவனிக்க வேண்டியது
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum