தக்காளியில் குழம்பு இப்படி செய்யலாம்
Page 1 of 1
தக்காளியில் குழம்பு இப்படி செய்யலாம்
தேவையான பொருட்கள்:
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 20
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 2
எண்ணைய், உப்பு – தேவைக்கு
தாளிக்க :
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 5
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
வாணலியில் தேவையான எண்ணைய் ஊற்றி கடலைப்பருப்பு, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்
கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். பிறகு தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்
இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
வாணலியில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும். பின்பு அரைத்ததைக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
சுவையான தக்காளி குழம்பு ரெடி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» வெங்கடேஷின் எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி…!
» வெங்கடேஷின் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி'
» இப்படி செய்தால் மிக விரைவில் தொந்தி கரைந்துவிடும்
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» வெங்கடேஷின் எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி…!
» வெங்கடேஷின் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி'
» இப்படி செய்தால் மிக விரைவில் தொந்தி கரைந்துவிடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum