இலங்கை சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?
Page 1 of 1

தேவையானவை:
சிக்கன் – 1/2 kg (எலும்பு இல்லாதது )
சின்ன வெங்காயம் – 1 கப்
மிளகாய் தூள் – 2 அ 3 மே.கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை -தேவையான அளவு
தேங்காய் பால் – 1/2 மூடி தேங்காய் – துருவலை மிக்சியில் அடித்து வடியால் வடித்து முதல் பால் எடுக்கவும்
*பொடிசெய்ய:
கறுவா
கராம்பு
ஏலக்காய் -01
செய்யும் முறை:
* சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து கலந்து வைக்கவும்.
* பின் அரிந்த வெங்காயம்,பெருஞ்சீரகம், மற்றும் கறிவேப்பிலை போட்டு எண்ணெயில்(oil) வதக்கவும் . வெங்காயம் நன்கு வதங்கியதும் அதற்குள் சிக்கனை போட்டு வேக விடவும் .தண்ணீர் விட தேவையில்லை.சிக்கனிலிருக்கும் தண்ணீரிலயே அது வேகும் .
* சிக்கன் நன்கு அவிந்ததும் தேங்காய் பால் சிறிதளவு விட்டு நன்றாக வத்த விடுங்கள். கறி வத்தியவுடன் குழம்பின் மேல் எண்ணெய் தன்மை தென்படும்.
* கறிக்குள் பொடிசெய்த பொருட்களை போட்டு லேசாக கிளறவேண்டும்.
* கிளறி ஒரு 5 நிமிடத்தால் எலுமிச்சைப்புளி சிறிதளவு விட்டு இறக்கவும்.
இறைச்சி சரக்கு பொருட்கள் பாக்கெட்டாக கடையில் கிடைக்கும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோழி(சிக்கன்) மிளகு குழம்பு
» சமையல்:சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» தக்காளியில் குழம்பு இப்படி செய்யலாம்
» செட்டிநாடு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» சமையல்:சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» தக்காளியில் குழம்பு இப்படி செய்யலாம்
» செட்டிநாடு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum