தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரவை அல்வா

Go down

ரவை அல்வா  Empty ரவை அல்வா

Post  ishwarya Wed May 29, 2013 2:09 pm

தேவையான பொருட்கள்

ரவை- கால் கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
திராட்சை – 25 கிராம்
வெள்ளரி விதை – 25 கிராம்
பிரிஞ்சி இலை – 1
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
முந்திரி – 10

செய்முறை
அகலமான ஒரு பாத்திரத்தில் பாதி நெய்யை விட்டுக் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு ரவையை கொட்டி, பொன்னிறத்துக்கு வறுக்கவும். பிறகு 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ரவையை கொட்டிக் கொதிக்க விடவும்.
கலவை நன்கு வெந்து கொதிக்கும் போது சர்க்கரை, வெள்ளரி விதை, முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும். கலவை ஓரளவு கெட்டியானதும் இறக்கி, ஏலக்காய் தூவிப் பரிமாறவும்.

இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி ஆறியதும் துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum