ரவை அல்வா
Page 1 of 1
ரவை அல்வா
என்னென்ன தேவை?
ரவை- கால் கிலோ, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், திராட்சை - 25 கிராம், வெள்ளரி விதை - 25 கிராம், பிரிஞ்சி இலை - 1, ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன், முந்திரி - 10.
எப்படிச் செய்வது?
அகலமான ஒரு பாத்திரத்தில் பாதி நெய்யை விட்டுக் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு ரவையை கொட்டி, பொன்னிறத்துக்கு வறுக்கவும். பிறகு 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ரவையை கொட்டிக் கொதிக்க விடவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் போது சர்க்கரை, வெள்ளரி விதை, முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும். கலவை ஓரளவு கெட்டியானதும் இறக்கி, ஏலக்காய் தூவிப் பரிமாறவும்.
இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி ஆறியதும் துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum