கராச்சி அல்வா
Page 1 of 1
கராச்சி அல்வா
என்னென்ன தேவை?
மைதா - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - 1 கப், ஜாதிக்காய் பொடி அல்லது ஏலக்காய் பொடி - தலா கால் டீஸ்பூன், கலர் பவுடர் - 1 சிட்டிகை, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 15.
எப்படிச் செய்வது?
சர்க்கரையை கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சவும். மைதாவைக் கரைத்து, அத்துடன் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும், கலர் பவுடரை கரைத்துச் சேர்க்கவும். கொஞ்சம், கொஞ்சமாக நெய்யை விடவும். முந்திரி, பிஸ்தா பருப்புகளை சீவி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும். மைதா, சர்க்கரை கலவையில், வறுத்து வைத்துள்ள பருப்புகளையும் ஏலப்பொடி அல்லது ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கிளறி, அல்வா பதம் வரும்வரை கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். கமகமக்கும் கராச்சி அல்வா ரெடி!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum