தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீட்ரூட் அல்வா

Go down

பீட்ரூட் அல்வா Empty பீட்ரூட் அல்வா

Post  ishwarya Thu Feb 21, 2013 2:19 pm

என்னென்ன தேவை?

துருவிய பீட்ரூட் - 2 கப்,
பால் - அரை கப்,
சர்க்கரை - 2 கப்,
சர்க்கரையில்லாத கோவா - அரை கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி,
பாதாம் - சிறிது.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை அரை கப் பால் விட்டு, குக்கரில் 2 விசில் வைக்கவும். பிறகு அத்துடன் சர்க்கரை, கோவா சேர்த்துக் கிளறவும். கலவை சுருண்டு வரும் போது, இறக்கி, நெய் விட்டு, ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம் தூவி அலங்கரிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum