சாம்பார் பொடி
Page 1 of 1
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – 1 தே. கரண்டி
மல்லி விதை – 4 மே. கரண்டி
சீரகம் – 2 தே. கரண்டி
வெந்தயம் – 1 தே. கரண்டி
நல்ல மிளகு – 1 தே. கரண்டி
மஞ்சள் பொடி – 1 தே. கரண்டி
செய்முறை
வாணலியில் மிளகாய் வற்றலை சிவக்க வறுக்கவும், அடுத்து மல்லியை லேசாக வறுக்கவும். அதன் பச்சை வாசனை போனால் போதும்.
சீரகம், நல்ல மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனி தனியே வறுத்து கொள்ளவும், இதனுடன் பெருங்காய தூள், மஞ்சள் பொடி சேர்த்து மையாக அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum