மீன் பிரை
Page 1 of 1
மீன் பிரை
தேவையான பொருட்கள்
மீடியம் சைஸ் முழு மீன் – அரைக் கிலோ(3 எண்ணம்)
மீனில் விரவ மசாலா:
சில்லி பவுடர் -1- 2 டீஸ்பூன்
மஞ்சள், சீரகம், மிளகுத் தூள்கள் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
அல்லது பூண்டு சின்ன வெங்காயம் பேஸ்ட் ருசிக்கு தக்க,
எலுமிச்சை ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் அல்லது மற்ற எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை
மீனை செதில் எடுத்து வயிற்றை சுத்தம் செய்து,நன்கு அலசி,கல் உப்பு போட்டு உலசி, பல தடவை வாடை போக அலசி கத்தியால் லேசாக இரு புறமும் கீறி விட்டு எடுத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். மேற் சொன்ன மசாலாவை விரவி மீனை ஒரு மணி நேரம் குறைந்தது ஊற வைக்கவும்.எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ அவ்வளவு ருசி.
ஊற வைத்த மீனை மைக்ரோவேவில் என்றால் ஓவன் ஃப்ரூஃப் தட்டில் 2 நிமிடம் வைத்தோ அல்லது எலெக்ட்ரிக் ஒவன் என்றால் அலுமினியம் ஃபாயிலில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
பேக் செய்து எடுத்த மீன் வெந்து சிறிது தண்ணீர் கசிந்து இருக்கும்.அதனை அப்படியே கவனமாக எடுத்து சூடான நான்ஸ்டிக் பேனில் போடவும்.இரு புறமும் திருப்பி போட்டு மீன் நன்கு வறுபட்டவுடன் எடுத்து பரிமாறலாம். அப்படியே பேனிலேயே சிஸ்லிங் எஃபெக்டுடன் கூட பரிமாறலாம்.
செய்து பாருங்க ,அருமையாக இருக்கும்.அப்படியே லட்டு மாதிரி புட்டு புட்டு சாப்பிடலாம்.முள் கூட தனியாக அப்படியே வந்து விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum