வெண்டை பிரை
Page 1 of 1
வெண்டை பிரை
என்னென்ன தேவை?
வெண்டை பிரை
வெண்டைக்காய்-10
வெங்காயம்,
தக்காளி,
பூண்டுத் துருவல்-ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
உப்பு
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளிஒரு டேபிள் ஸ்பூன் பூண்டுத் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி மசித்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீன் பிரை
» கிரிஸ்பி லாலி பாப் பிரை
» வெண்டை பீன்ஸ் சப்ஜி
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» சமையல்:வெண்டை பீன்ஸ் சப்ஜி
» கிரிஸ்பி லாலி பாப் பிரை
» வெண்டை பீன்ஸ் சப்ஜி
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» சமையல்:வெண்டை பீன்ஸ் சப்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum