தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் எண்ணமில்லை: அமலா பால்

Go down

நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் எண்ணமில்லை: அமலா பால் Empty நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் எண்ணமில்லை: அமலா பால்

Post  ishwarya Mon May 27, 2013 5:56 pm

கொலிவுட்டில் தளபதி விஜயுடன் தலைவா படத்தில் நடித்து வரும் அமலா பால், தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்துள்ளாராம். இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான நாயக் படம் வெற்றி பெற்றதே ஆகும்.

பழைய தெலுங்கு படமொன்றில் சிரஞ்சீவி, ராதா ஆடிய பாடலை இப்படத்தில் ரீ-மிக்ஸ் செய்திருந்ததால், ராதா பாணியில் அமலாவும் ஆடியிருந்தாராம்.

அந்த ஆட்டத்துக்கு டோலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததின் விளைவே, அங்கு மளமளவென்று படங்கள் புக்காகிவிட்டதாம்.

இப்படி அமலா பால் பிசியாகி விட்டபோதும், எந்த நடிகைகளையும் போட்டியாக நினைப்பதில்லையாம்.

அதோடு யாருடைய வாய்ப்பையும் தட்டிப்பறிக்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு கிடையாது என்று சொல்கிறார் அமலா பால்.

மேலும் தமிழ், தெலுங்கில் ஒரு சராசரி நிலையான நடிகையாக இடம் பிடித்தாலே போதும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum