பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
Page 1 of 1
பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'ஆதிபகவான்'. நீது சந்திரா ஜோடி. பாங்காங்கில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஜெயம் ரவி 'பூலோகம்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆக்ஷன் த்ரில்லரான இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் 'ஆதிபகவானுக்காக' ஜெயம் ரவி தாடி மீசை வளர்த்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் ஒபந்தம் ஆகியிருந்தார். ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ஆமாமா.. மைனா இப்பெல்லாம் ரொம்ப பிஸி... பறக்கிறதுக்கு கூட நேரமில்லையில பாவம்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காக்கியில் அமலா பால்?
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்!
» இரட்டை வேடங்களில் அமலா பால்?!
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்!
» இரட்டை வேடங்களில் அமலா பால்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum