காக்கியில் அமலா பால்?
Page 1 of 1
காக்கியில் அமலா பால்?
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை ராகு காலத்தில் தொடங்கிய மாதிரி வருகிறதெல்லாம் வம்பான செய்திகளாகவே இருக்கிறது. தலைப்புப் பிரச்சனை தொடங்கி இயக்குனர் வேலையில் விஜய் தலையிடுகிறார் என மூக்குப் பிரச்சனை வரை எல்லாமே கான்ட்ரவர்ஸிகள். முதல்முறையாக ஒரு சுவாரஸியமான செய்தி.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக அமலா பால் நடிப்பது தெரிந்திருக்கும். மாமனாரின் இன்ப வெறி டைப்பில் வெளிவந்த சிந்து சமவெளி தவிர்த்து ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் தமிழ் சினிமாவின் லூஸுப் பெண் ஹீரோயின் கதாபாத்திரத்தை வெற்றிகரமாக நடித்த அமலா பால் முதல்முறையாக இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறாராம் (காக்கி உடையில் இவர் நடித்ததை வைத்து நாமாக யூகித்தது).
துப்பாக்கியில் காஜல் அகர்வால் பாக்ஸராக நடிக்கிறார், அதற்காக பாக்ஸிங் பயிற்சி எடுக்கிறார் என்றெல்லாம் பில்டப் ஏற்றி கடைசியில் நம்முடைய முகத்தில் குத்துவிட்ட மாதிரி அமலா பாலின் காக்கி மேட்டரும் இருக்காது என்று நம்புவோம்.
அமலா பால், விஜய் படம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
» பாரபட்சம் காட்டும் அமலா பால்
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum