குடியரசு தினத்தில் ‘தல’ யின் புதிய சந்தேகம்..!
Page 1 of 1

தல அஜீத்குமார், நாட்டில் பிரிவினை வாதத்துடன் கூடிய சுயநலம் அதிகமாகிவிட்டது. இதனால் நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது என்று, குடியரசு தினமான இன்றைய தின அறிக்கையில் கூறியிருக்கிறார்.
மேலும் அஜீத் தனது அறிக்கையில்…
‘இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும், இதன் மூலம் ஒரு இந்திய குடிமகனுக்கு சமநீதி, உரிமை, சமத்துவம் உண்டு என்று உத்திரவாதம் அளித்துள்ளது.
ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா?, இந்த உத்திரவாதங்கள் திரிக்கப் பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம்பேசி பிரிதாள்வதும், சுயநல போக்கும்தான் என்றாகிவிட்டது. மதக் சார்பின்மை என்றால் அரசியல் அமைப்புகளும் சரி, சமூக அமைப்புகளும் சரி, மத சார்புள்ள நம்பிக்கையையும் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளாததே, நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்கிற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கிறது.
நமது நாட்டில் ஜனநாயகமும், மத சார்பற்ற நிலையும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல, நன்றாகப் புரிந்து கொள்ளும் படியான வார்த்தைகளாலேயே சொல்லப் பட்டு இருக்கிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும், நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு பார்க்க இதுவே சரியான தருணமாகும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் - சுந்தர் சி. யின் புதிய டார்கெட்
» குடியரசு தின விழாவில் சினிமா பற்றிய அலங்கார ஊர்தி
» நமது குடியரசு
» நொறுங்கிய குடியரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum