தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நொறுங்கிய குடியரசு

Go down

நொறுங்கிய குடியரசு Empty நொறுங்கிய குடியரசு

Post  meenu Tue Mar 26, 2013 2:14 pm

மத்திய கிழக்கு மாநிலங்களான ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கார் ஆகியவற்றில் சுரங்கத்தொழிலை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தை நேரடியாக சென்று பார்த்து உண்மை நிலவரத்தை ஆதாரத்துடனும் ஆதங்கத்துடனும் வெளியிட்டு இருக்கிறார், சமூக ஆர்வலரான அருந்ததிராய். ``பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்துபவர்களின் வெற்றியிலேயே மனித இனத்தின் அழிவுக்கான விதை அடங்கி இருக்கிறது'' என்ற அவரது கருத்து சிந்திக்க வைக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum