விஜய் - சுந்தர் சி. யின் புதிய டார்கெட்
Page 1 of 1
விஜய் - சுந்தர் சி. யின் புதிய டார்கெட்
கலகலப்பு படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனர் என்ற இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சுந்தர் சி. இனி நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். (கோடானு கோடி நன்றி யேசப்பா).
முதல் இன்னிங்ஸில் ரஜினி, கமலை இயக்கியவர் இரண்டாவது இன்னிங்ஸில் டார்கெட் செய்திருப்பது விஜய்யை.
விஜய்க்காக சுந்தர் சி. கதை தயார் செய்திருப்பதாகவும், கதை பிடித்தால் இருவரும் சேர்ந்து படம் செய்வார்கள் எனவும் குஷ்பு ட்வீட்டிருக்கிறார்.
சுந்தர் சி. படம் என்றால் காமெடிக்கு பஞ்சமிருக்காது. அதில் காதல், ஆக்ஷன், காமெடியை கொஞ்சம் பஞ்சாமிர்த டைப்பில் கலந்தால் ஒரு சக்சஸ் படம் ரெடி.
விஜய் சுந்தர் சி. யை மறுக்க எந்த காரணமும் இல்லை என்றே தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுந்தர் சி. யின் அடுத்தப் படம் கலகலப்பு 2...?
» சுந்தர் சி. யின் படம், யு டிவி வாங்கியது
» சுந்தர் சி-யின் தீயா வேலை செய்யணும் குமாரு
» குடியரசு தினத்தில் ‘தல’ யின் புதிய சந்தேகம்..!
» ‘தலைவா’ படத்தில் விஜய்-யின் பாலிவுட் ஜோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum