தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமெடி செய்யும் பவர் ஸ்டார்

Go down

காமெடி செய்யும் பவர் ஸ்டார் Empty காமெடி செய்யும் பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Apr 19, 2013 4:48 pm

ஏய்… யார்ரா இது? பேப்பர் பார்க்கும் ஒவ்வொருவரையும் இப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார் பவர் ஸ்டார் என்ற அடைமொழியடன் நடிக்க வந்திருக்கும் டாக்டர் சீனிவாசன்.

லத்திகா என்ற படத்தை தயா‌ரித்து, இயக்கி, நடித்திருக்கும் இவர் அந்தப் படத்துக்கு கொடுத்ததெல்லாம் ஒருபக்க விளம்பரங்கள். இதில் வெளிநாட்டு திரையரங்குகளின் பெயர் வேறு. இத்தனைக்கும் இவர் நடித்த படம் எதுவும் டாப் 10க்குள் கூட வந்ததில்லை.

அடுத்து மன்னவன், தேசிய நெடுஞ்சாலை என இரு படங்கள் இவரது தயா‌ரிப்பு, இயக்கம், நடிப்பில் வரவிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய ரசிகர்கள் என்று இவர் சொல்லும் போது எப்படி முயன்றும் சி‌ரிக்காமல் இருக்க முடியவில்லை.

நாராயணா… இந்தத் தொல்லையை தாங்க முடியலையேப்பா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum