தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவன் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு

Go down

ஆதிபகவன் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு Empty ஆதிபகவன் படத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு

Post  ishwarya Mon May 27, 2013 5:38 pm

கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சிநீதிமன்ற சட்டத்தரனிகள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று பொலிஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்’ என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார்.

தற்போது ‘ஆதிபகவன்’ என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்’ என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும். ‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.

தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
» பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
» கலப்பு திருமண மோதலை சித்தரிக்கும் கதை: நடிகர் பிரகாஷ்ராஜ் படத்துக்கு எதிர்ப்பு
»  இனி வெறும் ஆதிபகவன் இல்ல… ‘அமீரின் ஆதிபகவன்’!!
» ஆதிபகவன் திரைப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum