என் மீது விழுந்திருக்கும ஆபாச முத்திரை விரைவில் அகலும்-அருந்ததி!
Page 1 of 1

வெளுத்துக்கட்டு அருந்ததி, அந்த படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில்தான் நடித்தார். ஆனால் படம் வெற்றி பெறாததால், அடுத்தடுத்து வேகமாக வளர வேண்டிய நடிகை தேங்கிப்போனார். இருப்பினும் தமிழ் சினிமா என்றாவது ஒருநாள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், கிடைத்த படங்களில் நடித்து வந்தவரை, கூத்து படத்தில் விலைமாதுவாக நடிக்க வைத்தனர். அதோடு தண்ணீருக்குள் முங்கி எழும்புவது போன்றொரு காட்சியில், படு கவர்ச்சியாகவும் படமாக்கி அதை யூடியூப்பில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து போனார் அருந்ததி. காரணம், அவர் ஆடை அணிந்து நடித்த அந்த காட்சியில், அவர் உடம்பில் ஆடையே இல்லாதது போன்று படமாக்கி விட்டனர். இதுபற்றி அருந்ததியிடம் கேட்டபோது, ஆடை அணிந்திருந்தேன். ஆனால் எனது தோல் கலரிலேயே அணிந்திருந்ததால், கேமரா கண்களுக்கு அப்படி தெரிந்து விட்டது என்கிறார் அவர். மேலும், அந்த படத்தில் நான் நடித்ததை இப்போது கெட்ட கனவாக நினைக்கிறேன். அதேசமயம், வி.சேகர் இயக்கத்தில் நடித்துள்ள சரவணபொய்கை படம் எனக்கு கைகொடுக்கும். என்னை குடும்ப நடிகையாக மாற்றும் என்று சொல்கிறார் அருந்ததி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சங்கத்தின் அடாவடி- அனுஷ்கா மீது ஆபாச வசை!
» கோவிலில் ஆபாச போஸ்டர்கள்: நடிகை பார்வதி மெல்டன் மீது போலீசில் புகார்
» அசின் மீது தடையா: விரைவில் முடிவு
» களஞ்சியம் அவதூறு புகார் மீது அஞ்சலியிடம் விரைவில் விசாரணை
» எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum