கோவிலில் ஆபாச போஸ்டர்கள்: நடிகை பார்வதி மெல்டன் மீது போலீசில் புகார்
Page 1 of 1
கோவிலில் ஆபாச போஸ்டர்கள்: நடிகை பார்வதி மெல்டன் மீது போலீசில் புகார்
பிரபல தெலுங்கு நடிகை பார்வதி மெல்டன். மலையாள படங்களிலும், தமிழில் ரிலீசான ‘பிசினஸ்மேன்’ படத்தில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது தெலுங்கில் தயாராகும் ‘யமஹோயமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஐதராபாத்தில் ஒட்டப்பட்டு உள்ளன. எம்மிகனூர் பகுதியில் உள்ள பிரபல கோவில் அருகிலும் ஓட்டப்பட்டு உள்ளது. போஸ்டரில் பார்வதி மெல்டன் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருக்கிறார். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜேந்திரபிரசாத் என்பவர் போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் ஆபாச போஸ் கொடுத்த பார்வதி மெல்டன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, கோவில் அருகில் ஆபாச போஸ்டர் ஒட்டியது கண்டிக்கத்தக்கது. போஸ்டரில் பார்வதி மெல்டன் அரை குறை ஆடையில் உள்ளார். 90 சதவீதம் அவர் உடலில் ஆடைகள் இல்லை. பார்வதி மெல்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த புகார் தொடர்பாக பார்வதி மெல்டனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோயில் அருகே நடிகை பார்வதி மெல்டனின் ஆபாச போஸ்டர்.. போலீசில் புகார்!
» இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஆபாச படம்: போலீசில் புகார்
» மது அருந்தும் காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு: நடிகை திரிஷா மீது பா.ம.க. வக்கீல் போலீசில் புகார்
» தினமும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை: நடிகை மாயா மீது சீதா பரபரப்பு புகார் “பெண் தாதாவைபோல் என்னை மிரட்டுகிறார்”
» இணையதளத்தில் ஆபாச படம்: சினிமா பாடகி சின்மயி போலீசில் பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum