தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கத்தின் அடாவடி- அனுஷ்கா மீது ஆபாச வசை!

Go down

சங்கத்தின் அடாவடி- அனுஷ்கா மீது ஆபாச வசை! Empty சங்கத்தின் அடாவடி- அனுஷ்கா மீது ஆபாச வசை!

Post  ishwarya Fri Mar 08, 2013 1:53 pm

சினிமா சங்கங்கள் ரவுடிகளைப் போல் நடந்து கொள்வதைப் பற்றி அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவர்கள் தங்கள் சங்கத்தில் ஆட்களை சேர்க்கவும் மாட்டார்கள். தப்பித் தவறி சேர்த்தால் உறுப்பினர் சேர்க்கைக்கு என்று ஆயிரத்திலும் லட்சங்களிலும் அடித்துப் பிடுங்குவார்கள். சொந்தமாக டிரைவர் ஹேர் ட்ரெஸ்ஸர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை.

இன்று சென்னையில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு நடந்த போது மேக்கப்மேன் சங்கத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக உள்ளே நுழைந்து படப்பிடிப்பை தடுத்திருக்கிறார்கள்.

அனுஷ்கா தனது பர்சனல் மேக்கப்மேனை அழைத்து வந்ததுதான் பிரச்சனை. அவர் இவர்களின் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்.

சங்கத்தின் சட்டம்பிகள் நடத்திய கூத்தால் படப்பிடிப்பு தடைபட்டது. மேலும் அனுஷ்காவை சிலர் ஆபாசமாக திட்ட அவர் அழுது கொண்டே ஸ்பாட்டைவிட்டு ஓடியிருக்கிறக்ர். சினிமாவின் வில்லாதி வில்லன்கள் வீராதி வீரன்கள் இந்த அடாவடி சங்கங்களுக்கு ஒருவழி செய்வார்களா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காஜல் மீது தமன்னாவுக்கும் அனுஷ்கா மீது த்ரிஷாவுக்கும் கோபம்!!
» என் மீது விழுந்திருக்கும ஆபாச முத்திரை விரைவில் அகலும்-அருந்ததி!
» கோவிலில் ஆபாச போஸ்டர்கள்: நடிகை பார்வதி மெல்டன் மீது போலீசில் புகார்
»  அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
» இளைஞர்களை கெடுப்பதாக அனுஷ்கா, ப்ரியாமணி மீது வழக்கு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum