காதலில் ஜெயிக்க ஆர்யா கூறும் 10 வழிகள்!
Page 1 of 1
காதலில் ஜெயிக்க ஆர்யா கூறும் 10 வழிகள்!
காதலர் தினத்தில் காதலில் ஜெயிக்க 10 வழிகள் என்று ஆர்யா கொடுத்த பேட்டி, ஒரு பெண் நினைத்தால் எந்தப் பையனையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ காதலில் விழவைக்க முடியும்? ஆனால், பசங்க..? ‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க.. ப்ளீஸ்!’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடமே காலில் விழாத குறையாகக் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வருடக் காதலர் தினம் முதல் ‘க்ரீன் சிக்னல்’ கிடைப்பதற்கான சக்சஸ் டிப்ஸ் வழங்குகிறார்.. தமிழகத்தின் ‘லவ்வர் பாய்’ ஆர்யா!
“நம்ம பசங்க எல்லாம் பொதுவா ஒரு தப்பு பண்ணுவாங்க.. ஒரு மூணு ஃபார்முலா மட்டுமே வெச்சுக்கிட்டு, அது மூலமாவே காதலை சக்சஸ் பண்ணிரலாம்னு நினைப்பாங்க. ஆனா, ஒரே ஃபார்முலா எல்லா நேரமும் வொர்க்-அவுட் ஆகாது. நான் சிம்பிளா பத்து விஷயம் சொல்றேன். அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கங்க. காதல்ல அரியர் வைக்காம பாஸ் ஆகிடலாம்!”
நல்லவன்போல நடிப்பது: “காலங்காலமா நம்ம பசங்க பண்றதுதான். ஆனா, இது ரொம்பத் தப்புங்க. நாம கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்ம கேரக்டரை நேர்மையா சொல்லிடணும். ‘நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிறவன்’தான் மோசமான ஆளா இருப்பான்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் தெரியும்!”
அழகான பொண்ணாச்சேனு தயக்கம்: “இது மட்டும் இருக்கவே கூடாது பாஸ். தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கானு, அவ ரேஞ்சுக்கு சல்மான் கானையும் சிம்புவையுமா தேட முடியும். அந்தப் பொண்ணு படிக்கிற இடத்துல, பழகுற இடத்துல யார் இருக்காங்களோ, அவங்கள்ல ஒருத்தனைத் தான் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும். ஸோ, தயக்கம் தவிர்!”

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீரா தாகம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்: ஸ்ருதி
» நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி
» படிக்க ஜெயிக்க
» காதலில் யுவன
» காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum