தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

Go down

காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் தெரியுமா?  Empty காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

Post  ishwarya Tue Mar 19, 2013 1:19 pm

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்தை 50 காதல் ஜோடிகள் பார்த்தார்கள். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஷண்முகராஜ் கூறியதாவது:- 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', காதலர்களுக்கான படம். இந்த படத்துக்காக 71 புதுமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 372 நாட்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முழு படத்தையும் ஹேன்டி கேமராவில் பதிவு செய்து, எடிட்டிங் செய்து, ரீ-ரிக்கார்டிங் போட்டுப்பார்த்து, திருப்தியான பிறகு முழு படமும் மீண்டும் பிலிமில் எடுக்கப்பட்டுள்ளது. "உங்க காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் தெரியுமா? ஐந்தே ஐந்து 'டி'யை பின்பற்றினால் போதும். எல்லா காதலும் வெற்றிதான்" என்ற வசனம், இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்த காதல் ஜோடிகள், அதுபற்றி தெரிந்துகொள்ள தொலைபேசி மற்றும் இமெயில் மூலம் என்னை தொடர்பு கொண்டார்கள். காதல் ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் இருந்து 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில், 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்தை விசேஷ காட்சியாக திரையிட்டு காண்பித்தோம். படம் பார்த்துவிட்டு, அத்தனை காதல் ஜோடிகளும் பாராட்டினார்கள். அப்போ இந்த 50 ஜோடியும் தேறிடும்னு சொல்லுங்க......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum