காதலில் யுவன
Page 1 of 1
காதலில் யுவன
கல்யாணம் யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயத்துடன் முடிந்துப் போனது. இத்தனைக்கும் காதல் கல்யாணம். மகனின் பேச்சுலர் வாழ்க்கையைப் பார்த்து இசைக்குடும்பம் பலமுறை திருமணத்துக்கு முயன்றது. யுவன்தான் அவர்களை தடுத்து வந்தார். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்றும் கூறி வந்தார்.
இந்நிலையில் யுவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். இந்தப் பெண் இசைக்கல்லூரி மாணவி என்றும், இசை சம்பந்தமாக யுவனை சந்தித்தார் என்றும், தொடர்ந்த சந்திப்பில் இருவரும் காதல் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காதலுக்கு கண்ணை மூடிக்கொண்டு சம்மதம் தந்திருக்கிறதாம் யுவனின் குடும்பம்.
அப்புறமென்ன… பத்திரிகை அடித்து பந்தலைப் போட வேண்டியதுதானே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலில் விழுந்தார் பாவனா
» உயிர்க் காதலில் ஓர் கவிதை
» காதலில் விழுந்தார் நமீதா…!?
» காதலில் சொதுப்புவது எப்படி?
» காதலில் உள்ள முன்று நிலைகள்!!!
» உயிர்க் காதலில் ஓர் கவிதை
» காதலில் விழுந்தார் நமீதா…!?
» காதலில் சொதுப்புவது எப்படி?
» காதலில் உள்ள முன்று நிலைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum