ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
Page 1 of 1

கொலிவுட்டில் அமீர் இயக்கத்தில் தயாரான ஆதிபகவன் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
தி.மு.கவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் தயாரித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக தயாரிப்பில் இருக்கும் ஆதிபகவன் வருகிற 22ம் திகதி வெளிவருகிறது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படம் பார்த்துவிட்டு அதற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க அனுமதி மறுத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் கதை அண்டர்கிரவுண்ட் மாஃபியா கும்பலின் கதை என்பதாலும், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபாகரனை காந்தி சந்திக்கும் சர்ச்சை கதை; தணிக்கை குழு எதிர்ப்பு
» கடல் படத்தை எதிர்த்து வழக்கு: தணிக்கை குழு, மணிரத்னத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

» ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum